"அன்னையின் மடியில் தவழ்ந்து,
ஆண்டுகள் பல வளர்ந்து,
இன்பங்களால் நெஞ்சம் நெகிழ்ந்து,
ஈர் பத்தாண்டுகள் கழிந்து,
உன் முகம் பார்த்துத் திளைத்து,
ஊர் அறிய ஒன்றாய்த் திரிந்து,
என்னுடன் நீ வருவாய் என உறுதி பூண்டு,
ஏக்கங்கள் பல தந்து,
ஐம் புலனும் உனக்காய் துடித்தபின்,
ஒரு வார்த்தை சொன்னாய், "வீட்டில் மாப்பிள்ளை பார்க்கிறார்கள்"
ஓய்ந்தது என் வாழ்க்கை ஒரு நொடியில்,
ஔடதம் தேடவோ இன்று உன்னால் உடைந்த நெஞ்சத்திற்கு".......

தொடர்ந்து எழுதுங்கள் கவிதை மட்டும் அல்லாது வித்தியாசமான படைப்புகளையும் பதிவர்களுடன் பகிருங்கள். வாழ்த்துக்கள்
ReplyDeletemiikka nanri ungal karuththukkalin padi seyalpadukinren:).........
ReplyDelete