Tuesday, October 26, 2010

நினைவுகள்

 "சிறு சிறு மழைத்துளிகள் தான் பெருஞ் சமுத்திரத்தை  உருவாக்கியுள்ளது ,
உன்னுடன் இருந்த சிறு சிறு நினைவுகள் தான் இன்று என் வாழ்க்கையாய் உருவாகி உள்ளது......"

உண்மை



"சிரிப்பவர்களைப் பார்த்து அவர்கள் இன்பமானவர்கள் என எண்ணி விடாதே,
அழுபவர்களை விட அவர்களுக்குத்தான்  துன்பம் அதிகம்" 

வெறுப்பு

 "நீ  என்னைப் பிரிந்த பொழுது,
உன்னை விட உன்னைக் கூட்டிச் சென்றவள் மீதுதான் அதீத கோபம் எனக்கு "

காலம்

"நேற்றைய தவறுகள்
 இன்றைய வலிகள்,
இன்றைய வலிகள்,
நாளைய வெற்றிகள்"