Tuesday, November 9, 2010

எழுந்திடு மனிதா!!!......

"எழுந்திடு மனிதா!!!

யிர்த்திடு,
யர்ந்திட வழிகள்,
லகினில் பல...

தோல்விகள் கண்டு துவளாதே,
தோள்  கொடுக்கப் பல தோள்கள் உண்டு,

தோல்வியினூடே    வெற்றியின் உதயம்!

வறாதே,
வறிய பின் கலங்காதே,
ரணியில் பல தடங்களைப் பதி!

ழிகள் சொல்வார்,
துங்கிவிடாதே,
றந்திடு தடைகள் தாண்டி!

னவுகள் கண்டிடு,அதனைக்
காட்சிகள் ஆக்க,
ருத்துடன் செயற்படு!

ண்மையாய் வாழ்ந்திடு,
றக்கத்தைக் குறைத்திடு,
லகினைக் காத்திட உணர்வாய்ச் செயற்படு!

முயன்று முன்னேறு,
முன்னேற்றங்கள் கண்டிடு,
முன்னுதாரணமாய் வாழ்ந்திட முயன்றிடு!,

மனிதா எழுந்திடு!!!.......

No comments:

Post a Comment