Saturday, November 6, 2010

நட்பின் ஏக்கம்......

 "நாம் சந்தித்து மூன்று வருடங்கள் தான் ஆகிறது ,
ஆனால் நம் நட்பு முன்ஜென்மப்பந்தமோ என்னமோ!
என் வாழ்வின் பாதையில் பல நட்பின் கால் தடங்கள்,
உனது மட்டும் சற்று ஆளமாய்,
என் நெஞ்சில் நீங்காத பாரங்கள் பல,
உன்னால் நீங்கியவையும் பல,
என் சிந்தனையையும்  உன் சிந்தனையையும்  ஒன்றாகப்  படைத்த இறைவன்,
என்றும் நாம் கைகோர்த்து நம் வாழ்வின் எல்லை வரை பயணிக்க வழிவகுத்திருப்பனோ!!!....

No comments:

Post a Comment